முல்லைத்தீவில் கொரோனாவுக்குப் பலியான 44 வயது இரு பிள்ளைகளின் தந்தை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை சுரேஷ்குமார் என்பவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் சிறுநீரக நொயினால் பீடிக்கப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது