ஊரடங்கு வேளையில் நடு வீதியில் பெண் சட்டத்தரணியின் அடாவடி!

ஊரடங்கு வேளையில் காரில் வெளியில் சுற்றிய தாய் மற்றும் மகளை பொலிஸ் அதிகாரிகள் விசரித்த போது பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் சென்னையில் உள்ள ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தெடர்பில் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

குறித்த காணொளி இதோ….