யாழ் இந்துக்கல்லுாரியில் சிறப்பான பெறுபேறு பெற்ற பழைய மாணவன் தற்கொலை!

யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவரான பொறியியலாளர் கோபாலசிங்கம் மயூரன் நேற்று தவறான முடிவெடுத்துது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி வதிரிப் பகுதியை சொந்தஇடமாகக் கொண்ட இவர் க.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவில் 4 ஏ பெற்று அகில இலங்கைரீதியிலும் முன்னணியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது 36வது பிறந்ததினம் நாளையாகும்.