நேற்றைய தினம் மேலும் 47 மரணங்கள்!

சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம்!
Next articleயாழில் இளைஞரின் விபரீத முடிவு!