யாழில் லீசிங் கட்ட முடியாததால் தற்கொலை செய்த முன்னால் போராளி!

குகுடும்ப தகராறு சூழ்நிலை மற்றும் வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாத நெருக்கடி காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று (06) தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.