வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டுள்ள மதுபான பிரிவு?நடந்தது என்ன?

அடையாளம் தெரியாத நபர்களால் வலுக்கட்டாயமாக, அனுராதபுரம் சதொச விற்பனை நிலையத்தின் மதுபான பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபர்களால் பெரும் தொகை மதுபான போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.