உள்ளூர் செய்தி கம்பஹா – வத்துப்பிட்டிவல மருத்துவமனை குளியலறையில் மீட்கப்பட்ட கொவிஷீல்ட் தடுப்பூசிகள்! BySeelan -June 10, 2021 - 11:34 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint கொவிஷீல்ட் தடுப்பூசிகள் குளியலறையில் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றிருக்கின்றது. கம்பஹா – வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் இந்த தடுப்பூசித் தொகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன