மாகல்கந்தே சுதத்த தேரருக்கு கொரோனா!

சிங்கள ராவய அமைப்பின் தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளருமான மாகல்கந்தே சுதத்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement