மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான்!

மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் விஜய் நடித்த ஜேடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் அடுத்த வருடத்தில் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.