மாட்டு வண்டி மோதிய காயமடைந்த ஆசிரியர் 3 மாதங்களின் பின் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூன்று மாதங்களின் பின்னர் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

மூன்று மாதங்களின் முன்னர் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தினால் குறித்த 26 வயது இளம் ஆசிரியருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.​