குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண் ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மகளீர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous articleமீண்டும் திருமணம்? வனிதா விளக்கம்!
Next articleயாழில் மாணவி ஒருவரின் தங்க சங்கிலி அறுப்பு!