மேலும் 1,886 பேர் கொவிட் தொற்றினால் பாதிப்பு!

நாட்டில் மேலும் 1,886 பேர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொவிட் தொற்றினால் இதுவரை மொத்தமாக 223,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.