யாழில் பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 731 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.