எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம்

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பாதிக்கப்பட்ட 9,883 மீனவ குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் இருந்து ஆயுததாரிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி?
Next articleகிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளுக்கு பூட்டு !