எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை!

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு இந்நாட்டில் இருந்து வௌியேற தடை விதித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleஇந்தியாவில் மீண்டுமொரு பயங்கரம் – 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு 5 வயது குழந்தை
Next articleமலையகத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு!