மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள்!

கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் சுத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தில் கமிட்டான பல நடிகர்கள் கொரோனா அச்சத்தால் படப்பிடிப்புகளுக்கு வர தயங்குகின்றனர்.

ஆனால் சீரியல்களின் படப்பிடிப்புகள் மட்டும் இடைவேளை விட்டு விட்டு நடந்துகொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் அண்மையில் முழு லாக் டவுன் போட்டதால் சில சீரியல்களின் படப்பிடிப்புகள் நின்றது.‘

எனவே சில சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தன. தற்போது மீண்டும் அனைத்து சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் டிவியில் சில சீரியல்களின் நேர மாற்றம் நடந்துள்ளது, அதன் முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.

1.30 – ராஜபார்வை
2.00 – வேலைக்காரன்
2.30 – ஈரமான ரோஜாவே
3.00 – அன்புடன் குஷி
6.30 – காற்றுக்கென்ன வேலி
7.00 – நாம் இருவர் நமக்கு இருவர்
7.30 – செந்தூரப் பூவே
8.00 – பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி (மெகா சங்கமம்)
9.00 – பாரதி கண்ணம்மா
9.30 – ராஜா ராணி 2
10.00 – பாவம் கணேசன்
10.30 – தேன்மொழி BA