மட்டக்களப்பில் நீரில் மூழ்கி பலியான இளைஞர்கள்!

இன்று மாலை மட்டக்களப்பு கொம்மாதுறையில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி 15,18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு. குளத்தில் மீன்பிடித்து விட்டு நீரில் இறங்கி குளித்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது