யாழ் ஊர்காவற்துறை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளமான கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருகின்றன.

இந்நிலையில் யாழிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையுதுங்கிய நிலையில் அதன் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.      

Previous articleயாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு!
Next articleஅழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணின் ஒருவரின் தலைமுடியை வெட்டி எடுத்த 3 பெண்கள்!