சற்றுமுன் பல மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா சிக்கினார்!

டெல்லியில் சிவசங்கர் பாபா தமிழக சிபிசிஐடி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று (16.06.2021) மாலை அல்லது நாளை அவரை சென்னை சென்னைக்கு அழைத்துவந்து, பின்னர் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.