மீண்டும் இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமைகள்!

இலங்கை கடற்கரைகளில் மேலும் ஆமைகளும் டொல்பின்களும் இறந்தநிலையில் கரையொதுங்கியுள்ளன.

இன்று மொராகொல வாதுவை புத்தளம் மொரட்டுவை கடற்கரைகளில் இன்று ஐந்து ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

இதேவேளை இரத்மலானை கடற்பரப்பில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.