யாழில் குடும்ப பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த இளைஞனால் நேர்ந்த விபரீதம்!

நள்ளிரவில் குடும்பப் பெண் வீட்டுக்குள் நுழைந்த இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தென்மராட்சி பகுதியில் சில தினங்களின் முன்னர், நள்ளிரவில் இந்த விபரீதம் இடம்பெற்றது.

அத்தோடு கணவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நிலையில், 3 பிள்ளைகளுடன் வசித்து வந்த 37 வயதான பெண்ணொருவரின் வீடடுக்குள் இளைஞன் அத்துமீறி நுழைந்துள்ளார்.

மேலும் அயல்வீட்டில் வசிக்கும் 27 வயதான இளைஞனே இப்படி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அத்தோடு அவரை கிராமசேவகர் கடுமையான தாக்கியுள்ளார். அவரும் கிராம சேவகர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வீட்டுக்குள் தவறான நோக்கத்துடன் இளைஞன் நுழைந்ததை அவதானித்த பெண், அவரை பலமாக தாக்கியுள்ளார். அடித்த அடியில் அவருக்கு “பத்து“ போடும் நிலை ஏற்பட்டது.அத்தோடு உடனடியாக இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்.

Previous articleஇணைய வழி மதுபான விநியோகத்திற்கெதிராக எழுந்தது சர்ச்சை!
Next articleவானிலை தொடர்பான அறிவிப்பு!