யாழ்.வடமராட்சி பகுதியில் யாழில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்ப!

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் தொிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.