கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

நாடு முழுவதிலும் மரக்கறி முதல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோழி வளர்ப்பு செலவீனம் அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.