வவுனியாவில் 3 பிள்ளைகளின் தாயாரை காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்

இப்படத்தில் காணப்படும் பெண்ணை கடந்த 12ம் திகதி காலை 8.30 மணியிலிருந்து காணவில்லை…
இவர் மூன்று பிள்ளைகளைகளுக்கு தாயாவார்.


பெயர்- கருனாகரன் சுகிர்தா


முகவரி- நரசிம்மர் கோயிலடி பூந்தோட்டம்,வவுனியா.
NIC NO- 938094969v


தொடர்புக்கு- 0775532448 கணவருடையது.


தாயின் பிரிவால் 10,8,5 வயதுள்ள மூன்று பிள்ளைகளும் தவிக்கின்றார்கள். ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த தயவு செய்து பகிரவும்….