இலங்கையில் கோவிட் அதிக ஆபத்துள்ள பகுதிகள் தொடர்பாக வெளியான வரைபடம்!

கடந்த 14 நாட்களுக்குள் கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவிட் பரவலைக் குறிக்கும் அண்மைய வரைபடம், MOH என்ற மருத்துவ அதிகாரிகள் பகுதிகளை வகைப்படுத்தி வெளியிடப்பட்டது.

இதன்படி, முசலி, பலுகஸ்வெவ, சேருவில, செங்கலடி, தெற்கு காரைத்தீவு, மற்றும் லகுகல மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் குறைந்த கொரோனா தொற்றுக்கள் உள்ள பகுதிகளாகக் குறிக்கப்பட்டன,

அதேநேரம் மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓய பகுதிகள் ஒரு தொற்றுக்கூட பதிவு செய்யப்படாத பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.

Previous articleரஜினிக்கு அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை!
Next articleயாழ்.குருவிக்காட்டில் கொடிகட்டிப் பறக்கும் கசிப்பு வியாபாரம்!