கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அலை மோதும் யாழ்ப்பாணம்

நாட்டில் இன்று பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறி வெளியேறிவருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு காலமாக முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பல பகுதிகளில் முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்து.

இதனையடுத்து யாழ் நகரில் மக்கள் அலைமோதுவதை காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழின் சில பகுதிகள் உள்ளடங்கலாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

Previous articleமட்டக்களப்பில் தோண்டி எடுக்கப்பட்டது புதைக்கப்பட்ட விதுஷனின் உடலம்!
Next articleஇன்று மேலும் 52 பேர் கொரோனாவுக்குப் பலி!