நடிகர் கலைமாமணி அமரசிகாமணி திடீர் மரணம்!

இந்தியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

அதன்படி, தமிழ் சினிமா திரையுலகில் ஒவ்வொரு நாளும் ஒருவர் உயிரிழந்து வருகின்றனர்.

மேலும் இந்த 2வது அலையில் சினிமா பிரபலங்கள் பலரை நாம் இழந்துவிட்டோம். தற்போது பிரபல நடிகர் கலைமாமணி அமரசிகாமணி அவர்களின் மரண செய்தி வந்துள்ளது.

எதனால் இவர் இறந்தார் என்று தெரியவில்லை, ஆனால் விஷயம் அறிந்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.