சீனாவிடமிருந்து மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்!

சீனாவிடமிருந்து மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம், முதல் வாரத்தில் இலங்கை வந்தடையவுள்ளன.

இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Previous articleஆவரங்கால் விபத்தில் பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு!
Next articleமேலும் 1,320 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!