மேலும் 1,320 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 1,320 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை மொத்தமாக 243,140 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous articleசீனாவிடமிருந்து மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்!
Next articleசிறுவர்களை தாக்கும் புதிய நோய் – 6 சிறார்கள் தீவிர சிகிச்சை பிரிவில்!