பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கோவிட் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous articleதொலைபேசி கொள்வனவிற்காக ஆசிரியர்களுக்கு கடனுதவி!
Next articleகிராம உத்தியோகத்தர் கொலை வழக்கு – சந்தேகநபருக்கு பிணை!