தமிழ்க் கைதிகள் 07 பேர் இந்த வாரத்திற்குள் விடுதலை!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சுமார் 07 பேர்வரை இந்த வாரத்திற்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.