கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,358 பேர் அடையாளம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,358 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 245,271 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,890 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 211,186 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleகொரோனா கட்டுப்பாட்டை மீறி இடம்பெற்ற வேள்வியும் நடாத்திய வடமராட்சி ஆலயம்!
Next articleயாழில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!