யாழில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி குருநகர் ஜே/69, ஜே /71 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படுகின்றன. குறித்த இரு கிராம சேவகர் பகுதியிலும் 70 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,358 பேர் அடையாளம்!
Next articleகல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!