யாழ் ஏழாலையில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே பலி!

அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் இன்று மாலை ஏழாலை பகுதியில் இடம்பெற்றது.


குறித்த சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous articleகல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!
Next articleபழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்!