இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது .வாட்ஸப் நிறுவனம் வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்காதவர்கள் நேற்று முதல் பல்வேறு தடைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வாட்ஸப் மூலமான அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸப் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்காதவர்கள் அடுத்த வாரம் முதல் நிரந்தமாக அதனை பயன்படுத்த முடியாத நிலைமைஏற்ப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
Next articleமரவள்ளியை அவித்து உண்ணும் யுகம் விரைவில்?