தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6162 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தொடர்ந்து 34 நாளாக தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. தலைநகர் சென்னையில் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று பாதிப்பால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 756 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 641 பேரும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Previous articleசுவிற்சர்லாந்து அரசின் தளர்வு அறிவிப்பு!
Next articleதடுப்பூசி போட்டால்தான் மாத சம்பளம்; அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!