அவுஸ்ரேலியாவில் பயணிகள் பேருந்து சாரதியாக ஈழத்து பெண்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சொந்த இடமாக கொண்ட சோதிகா நாகேஸ்வரன் ஆஸ்திரேலியாவில் வாகன சாரதியாக பணிபுரிந்து சாதனையாளராக வலம் வருகிறார்

இவர் இலங்கையில் சொந்த இடமாக இருந்த போதும் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொந்த ஊரைவிட்டு அகதியாக இந்தியாவில் தஞ்சம் அடைந்து சிறு காலம் இந்தியாவில் அகதியாக வாழ்ந்து
பின்பு பொருளாதார பிரச்சினை குடும்ப சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா சென்று அகதிகள் அந்தஸ்து கோரி வாழ்ந்து வருகின்றனர் இவருக்கு ஒரு ஆண் பிள்ளை ஒன்றும் உள்ளது

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு பிரிஸ்பேனில் பயணிகள் பேருந்து ஓட்டுநராக சோதிகா பணிபுரிந்துவருகிறார்.