பெற்றோல் விலை 10 ரூபா குறைப்பு!

எரிபொருள் விலை குறைப்பு பற்றி மற்றுமொரு தகவல் வெளியாகியிருக்கின்றது.

பெற்றோல் லீட்டரின் விலை தற்போது 157 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், 10 ரூபாவினால் விலை குறைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டீசல் விலையும் 4 ரூபாவினால் குறைக்கப்படலாம் என கூறப்படுகின்றது