இலங்கையில் 3 ஆயிரத்தை தாண்டும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் கொரோனா தொற்றினால் நேற்று மேலும் 43 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பபணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 25 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Previous articleபத்து வாரங்களில் இலங்கையில் தீவிரமடையும் டெல்டா வைரஸ்!
Next articleநடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?