நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு.

இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் வடிவேலு, தற்போது மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இத்தனை ஆண்டுகால பயணத்தில் நடிகர் வடிவேலு சேர்த்த முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி என்று தெரிவிக்கின்றனர்.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இது தான்.

Previous articleஇலங்கையில் 3 ஆயிரத்தை தாண்டும் கொரோனா மரணங்கள்!
Next articleயாழில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் பலி!