பெருமளவானோர் கலந்து கொண்டிருந்த நிகழ்வில் முககவசம் இல்லாமல் கலந்து கொண்டிருந்த வடக்கு ஆளுநர்!

யாழ்.கலாச்சார மத்திய நிலையம் மற்றும் யாழ்.மத்திய கல்லுாரி ஆகியவற்றுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில், வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் முககவசம் அணியாமல் கலந்து கொண்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது

வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

Previous articleகொத்மலையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
Next articleயாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா!