நாட்டில் நேற்று 49,703 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

நாட்டில் நேற்று 49,703 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

29,327 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 20,345 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 31 பேருக்கு கொவிஷீல்ட் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleஇன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,210 பேர் அடையாளம்!
Next articleசட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது!