க. பொ.த உயர்தர பரீட்சைகள் இம்முறை ஒக்டோபர் மாதம்!

க. பொ.த உயர்தர பரீட்சைகள் இம்முறை ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கினால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் ஓரே நாளில் 67 பேருக்கு கொரோனா!
Next articleரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில்!