பிக் பாஸ் 5 – பிரபல நடிகையின் மகள்!

சின்னத்திரையில் தொடர்ந்து நான்கு சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் 4 முடிவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

அதுவும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம், இந்தமுறை கலந்துகொள்ள போகிறார்கள் என்று ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

அதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து, கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் நடிகர் நடிகைகளில், ராதா ரவி, பூனம் பஜ்வா, உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

அதே போல் பிரபல நடிகை ஷகீலாவின் மகள் மிலாவும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்திருந்தனர்.

அதை குறித்து அவரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட போது, ” Cross Finger என கூறி, அதிர்ஷ்டம் வேண்டும் ” என்று பதிலளித்துள்ளார் நடிகை ஷகீலாவின் மகள் மிலா.

Previous articleஇராணுவத் தளபதி சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு!
Next articleஇரண்டு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை – இளைஞர் கைது