யாழில் பெண்கள் 13 பேர் உட்பட மேலும் 17 பேருக்கு கொரோனா!

பெண்கள் 13 பேர் உட்பட யாழ். குடாநாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று (ஜூன்-30) 231 பேருக்கு மேற்கொள்ள பரிசோதனையில் இவ்வாறு 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்கள் அருவிக்கு தெரிவித்தன.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 03 பேர் (26, 26, 35 வயதுடைய ஆண்கள்)

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 02 பேர் (38 வயதுடைய ஆண் மற்றும் 51 வயதுடைய பெண்)

இவர்களுடன் வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் – 12 பேர் (29 – 53 வயதிற்குட்பட்ட 13 பெண்கள்)

Previous articleஅடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!
Next articleகனடாவில் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழப்பு!