கடந்த 24 மணித்தியாலத்தில் 931பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் மரணம்!

Blood sample with COVID-19 Coronavirus chinese infection of the Canada with test in medical exam laboratory

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 931பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 14ஆயிரத்து 134பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 26ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழாயிரத்து 788பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 80ஆயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Previous articleகனடாவில் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழப்பு!
Next articleமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!