முல்லைத்தீவில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று!

முல்லைத்தீவில் நேற்று 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த 7 பேருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – முறிகண்டி பகுதி கோவிட் சிகிச்சை நிலையத்தில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்!
Next articleஇருவரை கடத்தி சித்திரவதை செய்த கொடூரன் சிக்கினான்!