அனைத்து அரச பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி அளிக்கப்படும் திகதி அறிவிப்பு!

அனைத்து அரச பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி அளிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த வாரத்திலிருந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி அளிக்கும்படி சுகாதார மற்றும் கல்விப்பிரிவுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கிடையில் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தடுப்பூசியை அளித்துவிட கல்வி அமைச்சு முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous article​பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி!
Next articleபலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!