இலங்கையில் மேலும் 34 கோவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 34 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,191 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleமதிய‌ உணவுக்கு பின் குட்டித்தூக்கம் போடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா??
Next articleமீட்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தருடையதா?