தமிழக்தில் 20 அடி கிணறுக்குள் விழுந்த சிறுத்தை!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியின் புறநகர் பகுதியில் உலா வந்த சிறுத்தைப் புலி ஒன்று அங்குள்ள 20 அடி கிணற்றில் விழுந்துள்ளது.

இருப்பினும் அந்த புலிகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை மீட்கச் சென்ற வனத்துறையினரை பார்த்து சீறிப்பாயும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Previous articleயாழ் சண்டிலிப்பாயில் 21 பெண்கள் உட்பட்ட 39 பேருக்கு தொற்று!
Next articleயாழ்.மாவட்டத்தில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் திங்கள் ஆரம்பம்!